Friday, January 24, 2014

அனைவருக்கும் வணக்கம்....

               சிறையில் ஒரு படலம். இதன் உண்மையான ஆங்கிலப்பெயர் ராபர்ட்சன் வில்லி ப்ரிசன் (Robertson Ville Prison). அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக நடை பெற்ற போரின் விளைவுகளை மையப்படுத்தி நகைச்சுவையாக புனையப்பட்ட காமிக்ஸ் இது. இதில் வரும் செஸ்டர்பீல்ட் மற்றும் ப்ளச் ஆகிய இருவரை கதாநாயகர்களாக கொண்டு இருவரும் அடிக்கும் கேலிக்கூத்துதான் இக்கதை.இந்தக் கதையில் போரில் பிடிபடும் இருவரும் தெற்கத்திய முகாம் சிறையில் இருந்து எவ்வாறு தப்பிக்க முயன்று ஒவ்வொரு முறையும் பிடிபட்டு கடைசியில் எவ்வாறு தப்பினார்கள் என்பதை நகைச்சுவையுடன் நமக்கு தந்திருக்கிறார்கள் கதாசிரியர் RAOUL CAUVIN மற்றும் ஓவியர் WILLY LAMBIL ஆகிய இருவரும்...

இனி உங்களின் பார்வைக்காக: