Monday, February 3, 2014

ப்ளூ கோட்டில் மூன்றாவது கதை... '' பறக்கும் பலூன் படலம் '' ...இதன் ஆங்கிலப் பெயர் -  '' THE SKY RIDERS '' ...குதிரைப்படை மொத்தமும் அழிந்த நிலையில் எஞ்சியுள்ள நமது இரு வீரர்களும் இராணுவத்தின் புதிய கண்டு பிடிப்பான பலூனிலிருந்து வேவு பார்க்கும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.பின்னர் அவர்கள் அடிக்கும் லூட்டியும் , சேட்டையும் கதையில் கண்டு மகிழ்க...
















































No comments:

Post a Comment